எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

தமிழக வழித்தடங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில்-கச்சிகுடா ரயிலில் இன்று முதல் கூடுதலாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டி இணைக்கப்படுவதாகவும், சதாப்தி, உதய் எக்ஸ்பிரஸ் ரயில்களில் வரும் 21ஆம் தேதி முதல் கூடுதலாக ஒரு பெட்டி இணைக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பயணிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு கூடுதல் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி