செந்தில் பாலாஜி வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26-ம் தேதி அன்று ஜாமின் வழங்கியது. இந்நிலையில், செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி