திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி பரப்புரை

வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனுக்கு ஆதரவாக நடிகை விஜயலட்சுமி இன்று (ஏப்.13) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கார்த்திக் மோகன் மக்களின் குறைகளை கேட்க எப்போதும் தயாராக இருப்பவர் என்றும், அவர் வீட்டு கதவு மக்களுக்காக 24 மணி நேரமும் திறந்தே இருக்கும் என்றும் கூறியுள்ளார். மக்கள் அவரை எளிதாக அணுகி தங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ள முடியும் என்பதால், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

நன்றி:PT

தொடர்புடைய செய்தி