திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தேதி வரும் ஜூன்மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், ஒரு தொகுதியை ராஜினாமா செய்தார். இந்த தொகுதியில் நடத்தப்படும் இடைத்தேர்தலில் முதலமைச்சர் விஜய்யின் நெருங்கிய தோழியான நடிகை த்ரிஷா போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. அதே போல், தவெக பிரமுகர்களான முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், காஷ்மீர் சகாயராஜ் ஆகியோரது பெயரும் பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.