தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றபின் முதன்முறையாக சுதந்திர தினத்தில் கொடியேற்றினார். இந்த நிகழ்வில் முதல்வரின் தாய் தந்தையான ஷோபா மற்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்துகொண்டனர். அப்போது சர்ப்ரைஸ் என்ட்ரியாக நடிகை த்ரிஷா வருகைதந்தார். இதை பார்த்த முதல்வரின் தாய் ஷோபா ஆச்சரியமடைந்து கொடுத்த ரியாக்சன் வைரலாகி வருகிறது. மேலும் மூவரும் தேசியக்கொடி நிறத்தில் உடை அணிந்து வந்திருந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
நன்றி: நியூஸ் தமிழ்