நடிகை சுபாஷினி மரணம்.. சோகத்தில் கணவர் வெளியிட்ட பதிவு

கயல் சீரியலில் நடித்த நடிகை சுபாஷினி திடீரென உயிரிழந்த செய்தி, சின்னத்திரை ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சுபாஷினி குறித்து அவரது கணவர் பிபின் சந்திரா வெளியிட்ட பதிவில், “பேபி உன்னை போல் என்னை யாரும் காதலித்தது இல்லை. என் நினைவில், எனக்குள் நீ எப்போதும் வாழ்கிறாய். நீ உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி