நடிகை சுபாஷினி தற்கொலை.. உடலை இலங்கை கொண்டு செய்வதில் சிக்கல்

சின்னத்திரை நடிகை சுபாஷினியின் தற்கொலை சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது உடலை சொந்த நாடான இலங்கைக்குக் கொண்டு செல்வதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் பாஸ்போர்ட்டில் உள்ள அவரது பெயர்களில் முரண்பாடு இருப்பதே இதற்குக் காரணமாகும். இந்தச் சட்டச் சிக்கலைத் தீர்த்து உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல அவரது குடும்பத்தினர் தற்போது தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி