நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மகன் கொலை

சென்னையில் நடிகை ராதிகா வீட்டில் வேலை செய்யும் எழில்செல்வியின் மகன் பிரசாத் (19), தாயைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டு மாயமானார். போலீசார் நடத்திய விசாரணையில், தகராறு காரணமாக நண்பர்களான தேவராசு, தினேஷ் ஆகியோர் பிரசாத்தைக் கொன்று பொன்னேரி கடற்கரையில் புதைத்தது அம்பலமானது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர், இந்த பயங்கர கொலைக்கான காரணங்கள் குறித்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕