விஜய்யின் வெற்றியை முன்னரே கணித்த நடிகை பூஜா ஹெக்டே

தமிழகத் தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் வெற்றியை நடிகை பூஜா ஹெக்டே முன்கூட்டியே கணித்த   வீடியோ வைரலாகி வருகிறது. மேலும், நடப்பதற்கு முன்பே நான் அதைச் சரியாகக் கணித்துவிட்டேன் என்று நினைக்கிறேன்?  கனவுகள் நனவாகியிருப்பதற்கு வாழ்த்துகள், விஜய் சார்! என விஜய்யின் இந்த வரலாற்று வெற்றிக்கு அவர் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே, மக்கள் விஜய்யின் மீது வைத்துள்ள அன்பிற்கு இந்த வெற்றி ஒரு சான்று எனப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி