பிரபல நடிகை நளின் மடிப்பிச்சை ஏந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோயிலில் வழிபட்ட நளினி, கோயில் வளாகத்தில் நின்று மடிப்பிச்சை ஏந்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அம்மன் தனது கனவில் வந்து எனக்காக என்ன செய்யப் போகிறாய் என கேட்டதால் மடிப்பிச்சை ஏந்தி அதில் வரும் காணிக்கையை திருப்பணிக்கு வழங்குவதாக விளக்கமளித்துள்ளார். நன்றி: சன் நியூஸ்