நடிகை மித்து முகர்ஜி காலமானார்

புற்றுநோயால் கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் பெங்காலி நடிகை மித்து முகர்ஜி தனது 71வது வயதில் நேற்று காலமானார். 'Shesh Parba' திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய மித்து முகர்ஜி, பல இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1970 மற்றும் 1980-களில் வங்காளத் திரையுலகில் முக்கியப் பிரபலமாகத் திகழ்ந்த இவர், உத்தம் குமார், சௌமித்ரா சாட்டர்ஜி போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕