மூன்றாவது கணவரை பிரிந்ததாக நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு

சரியான வாய்ப்புகளைப் பயன்படுத்தத் தவறிவிட்டதாகவும், தனது 17 வருட காலத்தைத் திருமண வாழ்க்கையில் வீணடித்துவிட்டதாகவும் நடிகை மீரா வாசுதேவன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். 'உன்னை சரணைடைந்தேன்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், அடுத்தடுத்து மூன்று திருமண உறவுகளும் கசப்பில் முடிந்த நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது, "திருமணத்திற்காகச் செலவிட்ட நேரத்தைச் சினிமா, உடல்நலம் அல்லது குடும்பத்திற்காகச் செலவிட்டிருக்கலாம்" எனத் தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி