'யுனிசெஃப்' தூதரான நடிகை கீர்த்தி சுரேஷ்

ஐ.நா.வின் குழந்தைகள் நல நிதியமான 'யுனிசெஃப்' (UNICEF) இந்தியாவின் புதிய தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். சுகாதார, ஊட்டச்சத்து, கல்வி மற்றும் பாதுகாப்பு போன்ற குழந்தைகளின் உரிமைகளுக்காகப் பாடுபடும் இந்த அமைப்பு, உலகெங்கிலும் 190 நாடுகளில் செயல்படுகிறது. ஏற்கெனவே பல சினிமா பிரபலங்கள் தூதர்களாக இருக்கும் நிலையில், தற்போது கீர்த்தி சுரேஷின் இந்த நியமனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி