போதைப்பொருள் வழக்கில் நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது

சென்னையில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் விற்பனை வழக்கில் 'வெள்ளிமலை' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அஞ்சு கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார். துணை நடிகை வின்சி என்கிற நிவேதா உள்ளிட்ட மேலும் 9 பேரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர். வளசரவாக்கத்தில் உள்ள ஒரு இல்லத்தில் நடத்திய சோதனையில் 6 கிராம் மெத்தம்பெட்டமைன், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி