நடிகை ஆர்த்தி கணேசின் தந்தை காலமானார்

பிரபல தமிழ் சினிமா காமெடி நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை ரவீந்திரன் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் தலைமை செயலகத்தில் IAS அதிகாரிகளின் தனி செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தையின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, தந்தையின் மறைவை கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் ஆர்த்தி. அவரது மறைவிற்கு சினிமா உலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி