தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ், விஷாலுக்கு ரெட் கார்டு போட்டதற்கு எதிர்ப்பு: கார்த்தி, கருணாஸ், ராஜா, பூச்சி முருகன் உள்ளிட்டோர்கள் நேரிலும், விஷால், நாசர் காணொலி மூலமாகவும் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்