முதல்-அமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்திய நடிகர் சிபி சத்யராஜ்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள முதல்-அமைச்சர் விஜய் அவர்களை, நடிகர் சிபி சத்யராஜ் தனது மனைவி மற்றும் மகனுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக விஜய்யை அறிந்தவர் என்ற முறையில் அவரின் பணிவும் எளிமையும் மாறவில்லை என நெகிழ்ந்த சிபி சத்யராஜ், அவருக்கு வாழ்த்து கூறி 'எக்ஸ்' தளத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி