நடிகர் சேதுராமன் மனைவி உமா இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு

'கண்ணா லட்டு தின்ன ஆசையா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் மருத்துவர் சேதுராமன். இவர் கடந்த 2020ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில், அவரது நினைவுகள் குறித்து சேதுவின் மனைவி உமையாள், இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், "பிப்ரவரி 12முதல் நாம் இணைந்து 10 வருடம் ஆகிறது. இந்த காதலர் தினத்தில் நான் உன்னை நினைவுகூருகிறேன். எப்போதும் நான் உன்னை மிஸ் செய்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி