நல்லகண்ணுவை காண மருத்துவமனைக்கு விரைந்த பிரபலங்கள்

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு (101) உடல்நலக்குறைவு காரணமாக இன்று (பிப்.25) காலமானார். அவரது உடலைப் பார்க்க வாடிய முகத்துடன் நடிகர் செந்தில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தொடர்ந்து, நாதக சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மருத்துவமனைக்கு செல்லத்தொடங்கியுள்ளனர். முன்னதாக, தீவிர சிகிச்சையில் இருந்த நல்லகண்ணுவை காண அவரது ஆதரவாளர்கள் கண்ணீருடன் மருத்துவமனைக்குச் சென்றனர்.

நன்றி: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி