நடிகர் சல்மான் கானின் தந்தை சலீம் கான் மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட்டின் மூத்த திரைக்கதை எழுத்தாளர் சலீம் கான் உடல்நலக்குறைவு காரணமாக லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அனுமதிக்கப்பட்ட காரணம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அவரது மகன் சல்மான் கான் மற்றும் மருமகன் அதுல் அக்னிஹோத்ரி மருத்துவமனைக்கு வந்தனர். அவர் கடைசியாக மும்பையில் வாக்களிக்கும் போது காணப்பட்டார்.

தொடர்புடைய செய்தி