நடிகர் ரவி மோகன் 2-வது திருமணம்? வீடியோ வைரல்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணம் சென்னையில் இன்று (மே.09) நடைபெற்றது. இத்திருமணத்தில் நடிகர் ரவி மோகன் பாடகி கெனிஷா உடன் கைகளை பிடித்தவாறு ஜோடியாக பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பலரும் ரவி மோகன் 2-வது திருமணம் செய்து கொண்டாரா? என்றும் இருவரும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை சொல்லவே இப்படி ஜோடியாக வந்ததாகவும் கூறி வருகின்றனர். மேலும், ரவி மோகன் - ஆர்த்தி இருவரும் பிரிய இதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

நன்றி: Chennai Times

தொடர்புடைய செய்தி