குரு மறைவு ஓடோடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் (வீடியோ)

தென்னிந்திய திரைப்பட பயிற்சி கல்லூரியில் நடிகர் ரஜினிகாந்த் படித்தபோது அவருக்கு வாத்தியராக இருந்த கே.எஸ் நாராயணசாமி என்கின்ற கோபாலி (92) இன்று (நவ.17) காலை காலமானார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னை மந்தைவெளியில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நேரில் அஞ்சலி செலுத்தினார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக அவரது இல்லத்தில் இருந்து குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

நன்றி: நியூஸ் 18 தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி