நடிகர் பொன்னம்பலம் கண்ணீர்.. அண்ணன் செய்த துரோகம்

தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ள நடிகர் பொன்னம்பலம், தனது அண்ணன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். தனது அண்ணன், தன் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால், வீட்டு வாசலில் பில்லி சூனியம் வைக்க பள்ளம் தோண்டியதாகவும், தான் சாப்பிடும் உணவில் விஷம் கலக்க திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அண்ணன் கொடுத்த பீரில் குதிரை முடியை பொடி செய்து கலந்ததால், தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, பின்னர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி