நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி காலமானார்

நடிகர் முத்துக்காளையின் மனைவி கடந்த 19 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (மே.18) காலை 9 மணிக்கு காலமானார். தலையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக ஒரு ஆபரேஷனுக்காக சென்னை கீழ்ப்பாக்கம் கேஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆபரேஷன் முடிந்து 17 நாள் ஆன நிலையில் நுரையீரல் தொற்று உட்பட சிறிய தொற்றுகள் காரணமாக அவர் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்

நன்றி: நியூஸ்18

தொடர்புடைய செய்தி