சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் நடிகர் மன்சூர் அலிகான்

தீவிர வாக்காளர் திருத்தம் மூலம் வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது என நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். மேலும், தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் நாளை (டிச.03) காலை 8 மணி முதல் 'சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்' இருப்பதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி