நடிகர் மணிவண்ணன் நினைவு தினம் இன்று!

தமிழ் திரையுலகில் தனித்துவ மனிதராக வலம்வந்த இயக்குனர் & நடிகர் மணிவண்ணன் கோவை மாவட்டம் சூலூரை பூர்வீகமாக கொண்டவர் ஆவார். திரையுலகில் சிறந்த எழுத்தாளராகவும், சமூக ஆர்வலராகவும் நிலைநிறுத்திக்கொண்ட மணிவண்ணன் தமிழ் மொழி, தமிழீழம் மீது பற்று கொண்டவர் ஆவார். 400 படங்களில் நடித்து, 50 படங்களை இயக்கி, தமிழ் திரையுலகில் பல வியக்கத்தக்க வெற்றிகளை பெற்ற இயக்குனர் 15 ஜூன் 2013ல் மறைந்தார். இறுதிக்காலத்தில் அவரின் உடல்நலத்தை கவனிக்காமல் இருந்ததால் மரணித்தார்.

தொடர்புடைய செய்தி