வாசனை, சுவை அறியும் திறனை இழந்த நடிகர் மம்மூட்டி

பிரபல நடிகர் மம்மூட்டி நடத்தும் 'கேர் அண்ட் ஷேர் இன்டர்நேஷனல் பவுண்டேசன்'-னின் 16-வது ஆண்டு விழா கொச்சியில் நடைபெற்றது. இதில் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலவச 'Cochlear Implant' திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்வில் பேசிய அவர், நீண்ட காலமாக வாசனை மற்றும் சுவை உணரும் திறனை இழந்திருந்ததாகவும், தற்போது மெதுவாக மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி