2வது திருமணம் செய்து கொண்ட நடிகர் கிருஷ்ணா

அலிபாபா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் கிருஷ்ணா. கற்றது களவு, கழுகு, யாமிருக்க பயமேன், ராயர் பரம்பரை, வானவராயன் வல்லவராயன் போன்ற பல திரைப்படங்களில் அவர் நடித்தார். கிருஷ்ணாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் ஒரு வருடத்தில் விவாகரத்தில் முடிந்தது. இந்நிலையில் அவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமண புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி