வி.எஸ்.பாபு உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ஜெய்

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு நடிகர் ஜெய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். உடல்நலக்குறைவால் காலமான வி.எஸ்.பாபுவின் உடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. முன்னதாக அவரது வீட்டிற்கு வருகை தந்த நடிகர் ஜெய், வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது மகன் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி

✕
✕