பிரபல மலையாள நடிகர் டாம் சாக்கோ கேரளாவில் இருந்து பெங்களூர் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். தர்மபுரி அருகே நடந்த விபத்தில் டாமின் தந்தை பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் சகோதர் உட்பட 4 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, நடிகர் டாம் சாக்கோவுக்கு தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவர் சிகிச்சை அளிக்கும் காணொளி வெளியாகியுள்ளது.
நன்றி: Sun News