நடிகர் தனுஷ் அரசியல் வருகை.. சுப்ரமணிய சிவா உறுதி

"எது எப்போது நடக்குமோ அது அப்போது நடக்கும்" என நடிகர் தனுஷின் அரசியல் வருகையைத் தயாரிப்பாளர் சுப்ரமணிய சிவா கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, தனுஷ் படம் போட்ட கொடி ஒன்று வைரலான நிலையில், அது 15 வருடங்களாகப் பயன்பாட்டில் உள்ள ரசிகர் மன்றக் கொடிதான் என அவர் விளக்கமளித்தார். அதேபோல், அரசியல் வருகை குறித்து தனுஷ் தான் நேரடியாகக் கூற வேண்டும் என அவரது தந்தை கஸ்தூரி ராஜாவும் கூறியுள்ளார்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி