ரசிகரை அடிக்க பாய்ந்த நடிகர் பாலையா.. அதிர்ச்சி வீடியோ

ரசிகரை மிரட்டி எச்சரித்து அனுப்பிய நடிகர் பாலையாவின் வீடியோ வைரலாகி வருகிறது. தெலுங்கு நடிகர் பாலையா நடித்துள்ள 'அகண்டா 2' படத்தின் ப்ரமோஷனுக்காக விசாகப்பட்டினம் விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது அவரை வரவேற்க வந்த ஒரு ரசிகரிடம் அவர் தனது கோபத்தைக் காட்டி அடிக்கப்பாய்ந்தார். மேலும், அந்த நபரை நான் இனி பார்க்க கூடாது இங்கிருந்து அனுப்புங்கள் என பவுன்சர்களிடம் கூறினார்.

நன்றி: சோட்டா நியூஸ் ஆப்

தொடர்புடைய செய்தி