சூப்பர் ஹீரோவாக மாறிய நடிகர் அர்ஜுன் தாஸ்

நடிகர் அர்ஜுன் தாஸின் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த சோல்ஜர்ஸ் ஃபேக்டரி இந்த படத்தையும் தயாரிக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் வேணுகோபால் இயக்கும் இப்படத்தில் தேஜு அஷ்வினி, சாண்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்திற்கு “சூப்பர் ஹீரோ” என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

தொடர்புடைய செய்தி