பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சூரத் விமான நிலையத்தில் பெரும் ஆபத்திலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பினார். அவரை காண ரசிகர்கள் திரளாகக் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டம் கட்டுக்கடங்காமல் போன நிலையில், விமான நிலையத்தின் கண்ணாடி கதவு ஒன்று உடைந்து நொறுங்கியது. இந்த பரபரப்பிற்கிடையிலும், அமிதாப் அமைதியுடன் ரசிகர்களை வாழ்த்திவிட்டு பாதுகாப்பாக தனது காரில் புறப்பட்டுச் சென்றார்.
நன்றி: வைரல் பிரியாணி