காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகர் அஜித்

நடிகர் அஜித் குமாரின் தயார் மோகினி மணி உடல் நலக்குறைவால் நேற்று (மே 30) காலமானார். இதையடுத்து இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தனது தாயாரின் இறுதி ஊர்வலம் எவ்வித இடையூறுமின்றி அமைதியாக நடைபெற, தகுந்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குமுறைகளை மேற்கொண்ட சென்னை மாநகர காவல்துறைக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி