நடிகர் அஜித் தாயார் மறைவு: சீமான் நேரில் அஞ்சலி

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி உடல் நலக்குறைவால் நேற்று (மே 30) காலமான நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், நடிகர் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொண்டார்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி