நடிகர் அஜித் குமாரின் தாயார் மோகினி மணி (85) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (மே 30) காலமானார். துபாயில் இருந்த தற்போது சென்னை விமான நிலையம் வந்த அஜித்குமார், வீட்டிற்கு வருகை தந்துள்ளார். தொடர்ந்து, தனது தாயார் உடலுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகிறார். தொடர்ந்து சினிமா பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை (மே.31) காலை இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
நன்றி: PT