தாயின் உடலை இறுதி சடங்கிற்காக சுமந்து சென்ற நடிகர் அஜித்

நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி (89) உடல்நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக சென்னையில் நேற்று (மே 30) காலமானார். இந்நிலையில், நடிகர் அஜித் தனது தாயின் உடலை இறுதி சடங்கிற்காக தோளில் சுமந்து சென்றார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு, நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி