லிங்க்-ஐ தொட்டதால் வந்த சிக்கல்.. நடிகர் அபிஷேக் எச்சரிக்கை

மூத்த சினிமா மற்றும் சீரியல் நடிகர் அபிஷேக் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட வீடியோவில், “என்னுடைய காருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக என் செல்போன் எண்ணுக்கு மெசேஜ் வந்தது. அதில் இருந்த இ-சலான் லிங்க்-ஐ கிளிக் செய்தபோது எனது வாட்ஸ் அப் ஹேக் ஆகிவிட்டது. இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன். இதுபோன்ற லிங்க் வந்தால் யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

தொடர்புடைய செய்தி