நடிகர் அபிநய் நினைவேந்தல்.. பிரபலங்கள் பங்கேற்பு

'துள்ளுவதோ இளமை' பட நடிகர் அபிநய் கடந்த 10ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சென்னையில் உள்ள இல்லத்தில் அவரது உயிர் பிரிந்தது. இந்த நிலையில், இன்று (நவ., 13) சாலிகிராமத்தில் உள்ள கோல்டன் பாரடைஸ் திருமண மண்டபத்தில் நினைவேந்தல் கூட்டம் நடக்கிறது. அபிநய் குறித்த நினைவுகளை திரைப்பிரபலங்கள் பகிர்ந்து கொள்கின்றனர்.

தொடர்புடைய செய்தி