நடிகர் ஆமிர்கானின் தாயார் சென்னை மருத்துவமனையில் அனுமதி

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆமிர்கான். இவரின் தாயார் ஜீனத் ஹுசைன் (90) உடல் நலக்கோளாறால் திடீரென பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் (பிப். 18) இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைக்கு அவருக்கு ஐசியூ பிரிவில் தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி