நடவடிக்கை எடுக்கப்படும்.. புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை

வந்தவாசியில் மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாளை சாலை மறித்து கொண்டாடிய வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் X தளத்தில் அறிவுறுத்தியுள்ளார். மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி