பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - அரசு எச்சரிக்கை

தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் கட்டாயம் அரசின் பதிவை பெற்றிருக்க வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் வலியுறுத்தியுள்ளது. இதன்படி, மருத்துவமனைகள் tncea.dmrhs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் உடனடியாகத் தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாத மருத்துவமனைகள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி