பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேக்கர் நாளை சென்னை வருகிறார்

தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நாளை (மே 20) சென்னை வருகை தருகிறார். இந்த வருகையை தொடர்ந்து, புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா வரும் வியாழக்கிழமை (மே 21) நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரின் இந்த வருகை மற்றும் அமைச்சரவை மாற்றங்கள் தமிழக அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி:NewsTamil

தொடர்புடைய செய்தி