மோடி ஆட்சியின் 11 ஆண்டு சாதனைகள்.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை, பிரதமர் மோடி ஆட்சியின் 11 ஆண்டு சாதனைகளை வரிசைப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது,

*  வீடு இல்லாதோருக்கு ரூ.2.7 கோடியில் வீடு
* அயோத்தியில் ராமர் கோயில்
* குடியுரிமை திருத்த மசோதா நடைமுறை
* விவசாயிகளுக்கு கிசான் அட்டை மூலம் ரூ.10 லட்சம் கோடி கடன்
* நாடு முழுவதும் புதிதாக 75 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:X

தொடர்புடைய செய்தி