விபத்தா? சதியா? ’ஏர் இந்தியா’ பதிவால் சந்தேகம்

இன்று (ஜூன். 12) குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட விமானம் திடீரென விபத்தில் சிக்கியது. விமானம் மக்கள் குடியிருப்பு நிறைந்த பகுதியில் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த நிலையில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்ட பதிவில், விமானம் விழுந்ததை விபத்து என குறிப்பிடாமல் சம்பவத்தில் அகப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இது விபத்தா? சதியா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி