லாரியில் உள்ள ஏசி வெடித்து விபத்து.. சிதறிய பால் பாக்கெட்டுகள்

சென்னை அசோக் பில்லர் வளைவில் பால் பாக்கெட் ஏற்றி வந்த லாரியில் இருந்த ஏசி இயந்திரம் வெடித்து விபத்து ஏற்பட்டது. ஏசி இயந்திரம், பழுது காரணமாக வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டவில்லை என கூறப்படுகிறது. மேலும், விபத்து காரணமாக ஆயிரக்கணக்கான பால் பாக்கெட்டுகள் சாலையில் சிதறின. விபத்து காரணமாக அசோக் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி