முன்னணி ஐடி நிறுவனமான அக்சென்ச்சரில் பெங்களூரு கிளையில் காலியாக உள்ள 'அப்ளிகேஷன் சப்போர்ட் இன்ஜினியர்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்து, Site Reliability Engineering பிரிவில் 2 முதல் 5 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலப் புலமை மற்றும் டிரபிள் சூட்டிங் திறன்கள் அவசியமாகும். தகுதியுள்ள நபர்கள் காலதாமதமின்றி உடனடியாக விண்ணப்பிப்பது நல்லது.