இந்தியாவில் ஏசி, ஃபிரிட்ஜ் விலை உயர வாய்ப்பு

Compressor மீதான மத்திய அரசின் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, 2026 பிற்பகுதியில் ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளின் விலை உயரக்கூடும் என தயாரிப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் தயாராகும் Compressorece பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், “தற்போதைய தேவையை சமாளிக்க உள்நாட்டில் போதிய உற்பத்தி இல்லை” என நிறுவனங்கள் வேதனை தெரிவித்துள்ளன.

தொடர்புடைய செய்தி