திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தை உலுக்கிய நிலையில் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறுகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை முடிந்து கடந்த வாரம் வீடு திரும்பினார். இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நன்றி: பாலிமர்